Mon. May 20th, 2024

நெல்லியடி மெ.மி.த.க.பாடசாலை பெறுபேறுகள்

நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் 27 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் எடுத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 79 பேர் பரீட்சைக்கு தோற்றி 100 புள்ளிகளுக்கு மேல் 70 மாணவர்களும், இதில் 27 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேலும்,  70 – 100 க்கும் இடையில் 7 மாணவர்களும், 70 புள்ளிகளுக்கு கீழ் 2 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்