Mon. May 20th, 2024

கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயம் பெறுபேறுகள்

கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயம் தற்போது நடைபெற்ற தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சையில் 12 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று பெருமை பாடசாலைக்கு சேர்த்துள்ளனர். இப்பரீட்சைக்கு 29 பேர் தோற்றி, 12 பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் எடுத்து 41.38% மும், 100 புள்ளிகளுக்கு மேல் சித்தி வீதம் 90%மாகவும், 70 புள்ளிகளுக்கு மேல் சித்தி வீதம் 96.5% மாகவும் அமைந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்