Sun. May 19th, 2024

கரவெட்டி பிரதேச செயலக நலன்புரிச் சங்க இரத்த தானம்

யாழ் போதனா வைத்தியசாலையின்

இரத்த வங்கியின் கீழ் கரவெட்டி பிரதேச செயலக நலன்புரிச் சங்கம் நடாத்தும் இன்று சனிக்கிழமை கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்வு பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்