Tue. May 21st, 2024

“என்னை அறிந்தால்”, “அச்சம் என்பது மடமையடா” படங்களை பார்க்காதீர்கள் 

அஜித் நடித்த என்னை அறிந்தால்,  மற்றும் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படங்களை பார்க்க வேண்டாம் என இயக்குனர் கவுதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் கொரோனா நோயினால் பலரும் பாதிப்படைந்து வருகின்றனர்.  இதனால் எவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே இருந்து பொழுது போக்கான விடயங்களில் ஈடுபடுங்கள் என பல நடிகர்களும் விழிப்புணர்வு வீடியோக்களை பதிவு செய்கின்றனர்.  நடிகர்களை பின்பற்றும் பழக்கம் எமது நாட்டு இளைஞர்கள் இடையே பெரிதும் உள்ளது. அந்த வகையில் நான் இயக்கிய  அஜித் நடித்த என்னை அறிந்தால் மற்றும் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் கதாநாயகர்கள் ஊர் ஊராக திரிகிறார்கள் இதனால் அந்த இரு படங்களையும் பார்க்க வேண்டாம் என இயக்குனர் கவுதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்