Tue. May 21st, 2024

கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்தும் தடை

நாளை முதல் பல மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் அதேவேளை பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் மேலதிக அறிவிப்பு வரும்வரை மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்