Sun. May 19th, 2024

கரவெட்டி நவசக்தி விளையாட்டு கழகத்தால் உலர் உணவு வழங்கி வைப்பு

19.04.2020 இன்று கரவெட்டி  நவசக்தி விளையாட்டுக் கழகத்தினரால் தமது கிராமத்துக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. நவசக்தி விளையாட்டுக்கழக மைதானத்தில் தலைவர் காந்திராஜா தலைமையில் உலர் உணவு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.  இதற்கான நிதி அனுசரணையை புலம்பெயர் நவசக்தி விளையாட்டுக்கழக வீரர்கள் வழங்கிவைத்தார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்