Wed. May 15th, 2024

News

முக்கிய வழக்குகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவு .

ஆறு முக்கிய வழக்குகள் குறித்து முழு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இந்த…

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 12 பேர் சிலாபம் பகுதியில் வைத்து கைது

சட்டவிரோதமாக கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 12 பேர் சிலாபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்…

பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவை கைது செய்து சிறையில் அடைக்க சிஐடியின் முயற்சி

பொது ஜன பெரமுனாவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவை கைது செய்து சிறையில் அடைக்க சிஐடியின்…

யாழ்ப்பாண குடிநீர் பிரச்சனைக்கு 29ம் திகதி தீர்வு

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டின் குடிதண்ணீர்ப் பிரச்­சி­னைத் தீர்வுக்காக தயா­ரிக்­கப்­பட்­டுள்ள மாற்றுக் குடி­நீர்த் திட்­டப் பணி­கள் எதிர்­வ­ரும் 29ஆம் திகதி ஆரம்­பிக்கப்ப­ட­வுள்­ளன. இந்த பணியைஅரச…

இரு தசாப்தங்களின் பின்: ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ள ஜே.வி.பி!!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜே.வி.பியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இன்று அறிவிக்கப்படவுள்ளார். காலிமுகத்திடலில் இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்…

நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தல்!! -விரைவில் அறிவிப்பு வெளியாகும்-

பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடக்கலாமென அரசியல் உயர்மட்ட வட்டாரங்கள் தகவல்…

இராணுவம் மீது சரமாாி வாள்வெட்டு. வல்வெட்டித்துறையில் முறுகல்..

வல்வெட்டித்துறை- ஊாிக்காடு பகுதியில் இராணுவத்திற்கும் இளைஙா்களுக்கும் இடையில் உருவான முறுகலை தொடா்ந்து இராணுவத்தின் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றய…

பிரதமருக்கு காட்டிய படம்..! எந்த அபிவிருத்தியும் இல்லாமல் வீதிகள்..

யாழ்.மாவட்டத்தில் மிக நீண்டகாலம் புனரமைக்கப்படாமலிருக்கும் 3 பிரதான வீதிகளின் புனரமைப்பு பணிகள் தொடா்பாக 6 மாதங்களுக்கு முன் நடந்த அபிவிருத்தி…

கூறியது அத்தனையும் பொய்..! பிரதமா் முன்னால் சுமந்திரன் காட்டம்..

2018ம் ஆண்டு மாா்கழி மாதத்திற்கு முன்னா் மக்களுடைய காணிகளை மக்களிமே வழங்குவேன் என ஜனாதிபதி கொடுத்த காலக்கெடு முடிந்து 9…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்