Wed. May 15th, 2024

யா/வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி

யா/வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கல்லூரி முதல்வர் திருமதி.சத்தியபாமா நவரத்தினம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக ஹரி இஞ்சினியரிங் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் சோமசுந்தரம் யாதவன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்