Wed. May 15th, 2024

3 மில்லியனை தொட்ட கோரோனோ தொற்று எண்ணிக்கை

உலகில் கோரோனோ தொற்று எண்ணிக்கை சற்று முன்னர் 3 மில்லியனை தொட்டுள்ளது. இந்த தொற்றில் அமெரிக்கா முதலிடத்தில் ஒரு மில்லியனை அண்மிக்கவுள்ளது. ஸ்பெயின் இரண்டாமிடத்தில் 2 லட்சத்து 25 ஆயிரம் தொற்று எண்ணிக்கையுடன் இரண்டாமிடத்திலும் இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி இங்கிலாந்து என்பன அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இதனிடையே அமெரிக்காவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 55 ஆயிரத்தை தாண்டியுள்ளநிலையில் உலகில் மொத்த இறப்பு எண்ணிக்கை 208 ஆயிரமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்