Wed. May 15th, 2024

20 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

இன்று மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளது. ஸ்ரீலங்கன் விமானசேவையின் 2 விமானங்கள் மூலம் இவை நாட்டுக்குள் கொண்டுவரப்படன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்