Sun. May 19th, 2024

வியாழக்கிழமையே பாடசாலை

பாடசாலை விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அடுத்த வாரம் 21ம் திகதி வியாழக்கிழமை மீண்டும் பாடசாலை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அடுத்த வாரம் 18ம் திகதி ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்ட போதிலும் தற்போது எரிபொருள் தட்டுப்பாட்டு மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் 21ம் திகதி வரை பாடசாலை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கிடையே நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இத் தீர்மானம் எடுப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்