Fri. May 17th, 2024

வவுனியா பல்கலைக்கழக முதலாவது துணைவேந்தராக மங்களேஸ்வரன்

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி. த மங்களேஸ்வரன் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்.
இதுவரை காலமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கி வந்த “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகம்” 2021 ஆவணி மாதம்  முதலாம் திகதி முதல் “வவுனியா பல்கலைக்கழகம்” என கல்வியமைச்சர் ஜி. எல். பீரிஸ் அவர்களினால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் முதல்வராகக் கடமையாற்றிய கலாநிதி த. மங்களேஸ்வரன் அவர்கள் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்