Fri. May 17th, 2024

வலைப்பந்தாட்ட நடுவர்களுக்கான செயன்முறைப் பரீட்சை 

 தரம் பி, தரம் சி வலைப்பந்தாட்ட நடுவர்களுக்கான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 19ம் திகதி முற்பகல் 8.30 மணி முதல் வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
எழுத்து பரீட்சையில் சித்தியடைந்த பரீட்சாத்திகளை கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்