Fri. May 17th, 2024

மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

Northern sports college இன் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி மாவட்டரீதியாக நடாத்தப்பட்ட மேசைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி  நேற்று  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

07, 09, 13, 15 வயது பிரிவினர் மற்றும் திறந்த வயதினருக்கான 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியாக ஆண் பெண் இருபாலருக்கும் நடைபெற்றது.
இதில் 150க்கு மேற்ட்ட வீர வீராங்கனைகள் கலந்துகொண்டு போட்டியில் பங்குபற்றினர். இந்நிகழ்வு Northern sports college இன் இயக்குனர் க.சசிக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
பிரதமவிருந்தினராக வடமாகாண விளையாட்டுத்திணைக்களப் பணிப்பாளர் முகுந்தன். சிறப்பு விருந்தினர்களாக கோப்பாய் ஆசிரிய கலாசாலை உடற்கல்வி  விரிவுரையாளர்  பாஸ்கரன்,
ஆசிரியர் கொழும்பு சென்மேரிஸ் வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர்
ஜெயநேசன், கெளரவ விருந்தினராக  உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர் ப.தர்மகுமாரன் ஆகியோர் கலந்து வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கேடயங்களை வழங்கி வைத்ததுடன் நன்றி உரையினை இணைப்பாளர் திலகராஜ் வழங்கினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்