Wed. Jun 26th, 2024

மாணவிகளுக்கான அடையானைகளுக்கான வுவுச்சர்கள் வழங்கப்படவுள்ளது

மாணவிகளுக்கான அடையானைகளுக்கான வுவுச்சர்கள் இரு கட்டங்களாக வழங்கப்பட உள்ளதாக வடமாகாண கல்வி பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் தரம் 6ற்கு மேல் கஷ்ட, அதிகஷ்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் பூப்படைந்த மாணவிகளுக்கே 600 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளது.
மாணவிகள் முதல் கட்ட வவுச்சர்களை ஆனி மாதம் 10ம் திகதி முதல் ஆடி மாதம் 10ம் திகதி வரைக்கும், இரண்டாம் கட்ட வவுச்சர்களை புரட்டாதி மாதம் முதலாம் திகதி முதல் புரட்டாதி மாதம் 30ம் திகதி வரைக்கும் தெரிவு செய்யப்பட்ட கடைகளில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்