Mon. May 13th, 2024

மரமுந்திரிகை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் தேவையான அளவு மரமுந்திரிகை உற்பத்தி செய்யப்படுவதால், இதனை இறக்குமதி செய்வதற்கான தடையை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் விதித்துள்ளது. விவசாய கைத்தொழில் அமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்