Thu. May 16th, 2024

புகையிரத நேரத்தில் இன்று முதல் மாற்றம்

இன்று (21.10.2023) முதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை புகையிரத நேரத்தில் மாற்றம் .
■கொழும்பு -வவுனியா,காங்கேசன்துறை
●4021 A/C புகையிரதம் 05.30 (சனிக்கிழமைகளில் மட்டும்)
●4077 யாழ் தேவி 05.45 (கல்கிஸ்ஸ 05.10)
●4017 உத்தர தேவி 11.50
●4089 இரவு தபால் கடுகதி 20.00
●4091 யாழ் நிலா புகையிரதம் 22.30 (கல்கிஸ்ஸ 22.00) [வெள்ளிக்கிழமை மட்டும்]

■வவுனியா-காங்கேசன்துறை
●4021 A/C புகையிரதம் 10.09 (சனிக்கிழமைகளில் மட்டும்)
●4077 யாழ் தேவி 11.26
●4443 யாழ் ராணி 15.35 (அனுராதபுரம் 14.30)
●4017 உத்தர தேவி 16.31
●4089 இரவு தபால் கடுகதி அதிகாலை 01.43
●4091 யாழ் நிலா புகையிரதம் 03.40 [சனிகிழமை அதிகாலை மட்டும்]

■காங்கேசன்துறை – வவுனியா ,கொழும்பு
●4018 உத்தர தேவி நகர்சேர் கடுகதி 05.30 (யாழ்ப்பாணம் 06.10)
●4880 யாழ்ராணி 06.00 (யாழ்ப்பாணம் 06.35)
[சனிக்கிழமை தவிர] [அனுராதபுரம் வரை]
●4880A யாழ்ராணி 05.45 (யாழ்ப்பாணம் 06.35)
[சனிக்கிழமை மட்டும்] [அனுராதபுரம் வரை]
●4078 யாழ் தேவி 10.00 (யாழ்ப்பாணம் 10.30)
●4022 A/C புகையிரதம் 13.15 (யாழ்ப்பாணம் 13.40) [ஞாயிற்று கிழமை மட்டும்]
●4090 இரவு தபால் புகையிரதம் 19.00 (யாழ்ப்பாணம் 19.40)
●4092 யாழ் நிலா புகையிரதம் 21.30 (யாழ்ப்பாணம் 22.00) [ஞாயிற்று கிழமை
மட்டும்]

■வவுனியா -கொழும்பு
●4018 உத்தர தேவி நகர்சேர் கடுகதி 08.09
●4880 ,4880 A யாழ்ராணி 09.14
[சனிக்கிழமை தவிர] [அனுராதபுரம் வரை]
●4078 யாழ் தேவி 12.50
●4022 A/C புகையிரதம் 15.30 [ஞாயிற்று கிழமை மட்டும்]
●4090 இரவு தபால் புகையிரதம் 22.26
●4092 யாழ் நிலா புகையிரதம் 00.04 [ஞாயிற்று கிழமை மட்டும்]

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்