Fri. May 17th, 2024

பிரதி எடுக்கும் இயந்திரத்தை அன்பளிப்பு செய்த அங்கஜன்

இன்று கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் நாவலர்  மரத்தடியில் அமைந்துள்ள தலைமை காரியாலயத்தில் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கணேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய அங்கஜன் ராமநாதன் அவர்கள் கலந்து கொண்டதோடு பிரதி எடுக்கும் இயந்திரம் ஒன்றை கால்நடை வளர்ப்புசங்கத்தின் தலைவர் வேண்டுகோளுக்கமைய வழங்கி வைக்கப்பட்டது. இதை தலைவர் கணேசமூர்த்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்