Thu. May 16th, 2024

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் ரணில் விக்கிரமசிங்க!!

ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது பதவி விலகல் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்