Sun. May 19th, 2024

பருத்தித்துறை கோட்ட மட்ட செயற்பட்டு மகிழ்வோம் போட்டி முடிவுகள்

பருத்தித்துறை கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான செயற்பட்டு மகிழ்வோம் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.

இன்று இப்போட்டிகள் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் தரம் 5 ஆண்களுக்கான போட்டியில் தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலயம் முதலாமிடத்தையும்,  மேலைப்புலோலி சைவப் பிரகாசா வித்தியாலயம் மற்றும் வட இந்து ஆரம்பப் பாடசாலை அணிகள் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
தரம் 5 பெண்களுக்கான போட்டியில் சென்தோமஸ் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை முதலாமிடத்தையும், மேலைப் புலோலி சைவப் பிரகாசா வித்தியாலயம் இரண்டாமிடத்தையும்,  தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலயம் முதலாமிடத்தையும் பெற்றனர்.
கலப்பு அணிகளுக்கிடையிலான போட்டியில் கொற்றாவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை முதலாமிடத்தையும்,  கெருடாவில் இந்துத் தமிழ் கலவன் பாடசாலை இரண்டாமிடத்தையும்,  சிதம்பரக் கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்