Thu. May 16th, 2024

நோதன் எலைட் விளையாட்டு உதைபந்தாட்ட வீரர்களால் 12 கிராமங்களுக்கு உணவுகள் வழங்கி வைப்பு

25.03.2020 இன்று நோதன் விளையாட்டு உதைபந்தாட்ட வீரர்கள் மற்றும் மூத்த விநாயகர் கோயில் அடி கரணவாய் இளைஞர்கள் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருப்பதனால் அன்றாடம் நாளாந்த வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கும் தொழிலாளர்களுக்கும் பெற்றோர்கள் இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கும் மத்திய உணவு பிஸ்கட்டுகள் பால்மா வகைகள் என்பவற்றை 12 கிராமங்களில் உள்ளவர்களுக்கு கிராமசேவையாளர் உதவியுடன் வழங்கியுள்ளார்கள். மண்டான் நவிண்டில். இன்பரூட்டி. உதயசூரியன்,  வல்வெட்டித் துறை, இமையாணன்., அந்தரன், அண்ணா சிலை ஆடி., கரணவாய் மத்தி ….அம்பன் ஆஸ்பத்திரிக்கு அருகாமையிலுள்ள கரவெட்டி. மத்தணி கரவெட்டி ஆகிய கிராமங்களுக்கும் உள்ள வறிய மக்களுக்கு மத்திய உணவை வழங்கி வைத்துள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்