Mon. May 20th, 2024

நேற்று 13 பேருக்கு கொரோனா, 718 ஆக உயர்ந்த எண்ணிக்கை  

நேற்று மாத்திரம் கொரோனா தொற்றுக்கு 13 இலக்காகியுள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் தெரிவித்துள்ளது.
இதனால் கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை 718 ஆக அதிகரித்ததுள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் தெரிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்