Thu. May 16th, 2024

நெல்லியடி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படுகிறது

வடமராட்சி நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றது.

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக மக்கள் கூட்டம் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்