Thu. Jun 13th, 2024

நீரில் மூழ்கி 16 வயது மாணவன் பலி!!

ஹகுரங்கெத உள்ள உனன்தென்ன மல்லஸ் நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் 6 பேர் குறித்த நீர்த்தேக்கத்திற்கு நீராடிக்கொண்டிருந்த போதே மேற்படி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரழந்த மாணவர் 16 வயதுடைய ஹகுரங்கெத-உடதெனிய பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்