Fri. May 17th, 2024

தொற்றாளர்களுடன் தொடர்பா? தகவல் தரவும்

அல்வாய் தொற்றாளர்களுடன் தொடர்பில் ஈடுபட்டவர்களின் விபரங்களை வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்பாகிய 0212226666 எனும் தொலைபேசி இலக்கம் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறும், இவ் விபரங்கள் தொடர்பான இரகசியத் தன்மை இறுக்கமாக பேணப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இத் தொற்றுக்குள்ளானவர்கள் கரவெட்டி மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்றிருக்கலாம் என்றதன் பேரிலேயே தகவல்கள் திரட்டப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்