Sat. May 18th, 2024

தேசிய மட்ட பளுதூக்கலில் நடேஸ்வர கல்லூரிக்கு வெள்ளிப் பதக்கம்

இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் நடேஸ்வர கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த லஜிந்தன் வெள்ளிப்ஔ பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகள் பொலநறுவையில் நடைபெற்றது.
இதில் கனிஸ்ட பிரிவினருக்கான ஆண்களுக்கான போட்டியில் 61கிலோ எடைப் பிரிவில் நடேஸ்வர கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த லஜிந்தன் 133கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்