Fri. May 17th, 2024

தபாலகங்களில் பதிவுத் தபால்கள் ஏற்கப்படுகிறது

தபாலகங்களில் சில அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணத் தடை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கி வரும் தபாலகங்கள் தற்போது பல்கலைக்கழக அனுமதிக்கான பதிவு தபால்கள் உட்பட பரீட்சைகளுக்கான விண்ணப்ப தபால்கள் மற்றும் பதிவுத் தபால்களை ஏற்று தமது சேவையை செய்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்