Mon. May 20th, 2024

சாவகச்சேரி அஞ்சல் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான ஓய்வூதியம் நாளை

சாவகச்சேரி அஞ்சலகத்திலும் இக்கட்டுப்பாட்டில் உள்ள உப அஞ்சலகங்களிலும் நாளை (2020.04.06) திங்கட்கிழமை காலை 08.30 லிருந்து விவசாயிகளுக்கான ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது

சங்கதானை உப அஞ்சல் அலுவலகம்
தொடர்பு இலக்கம்-0771742826

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்