Mon. May 20th, 2024

கோரோனோ தொற்று எண்ணிக்கை 303 ஆக உயர்வு

மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 303 ஆக உயர்வடைந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்