Tue. May 21st, 2024

கொரோனா தாக்கம் கொழும்புக்கு முதலிடம் யாழ்ப்பாணதுக்கு 5ம் இடம் மட்டுமே  

கொரோனா வைரஸ் நோயாளிகளின் மாவட்ட ரீதியான விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு 61,
களுத்துறை 45, புத்தளம் 35, கம்பஹா 31, யாழ்ப்பாணம் 16, கண்டி 07, இரத்தினபுரி 05, கேகாலை 03 நோயாளிகள் காணப்படுகிறனர்.
கோரோனோ பாதிரியார் நன்கொடை வழங்காதிருந்தித்தால் யாழ்ப்பாணத்தில் எந்தவொரு தொற்றும் ஏற்பட்டிருக்காது என்பதுடன் யாழ்ப்பாணம் கடைசி இடத்தை பிடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்