Wed. May 15th, 2024

கொரோனாவால் உலகில் மொத்தம் 200430 பேர் பலி

கொரோனாவால் உலகளாவிய ரீதியில் 200,430 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது .  இதில்  அமெரிக்காவில் 50 ஆயிரத்துக்கு அதிகமானோரும் இங்கிலாந்தில் 20 ஆயிரத்துக்கு  அதிகமானோருக்கு உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே மொத்தம் 2,867,984 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும்
819,310 பேர் குணமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்