Fri. May 17th, 2024

கொரோணா தொற்று ஏற்பட்ட சுவிஸ் போதகரின் பயண விபரங்கள்:

 

1. 10.03.2020 காலை 9 மணி கட்டுநாயக்கா விமான நிலையம்.

2. காலை 10 மணி யாழ்ப்பாணத்திலிருந்து வாடகைக்கு அமர்த்திய வான்

3.  அனுராதபுரத்தில் மங்கோ மங்கோ ஹொட்டலில் பழச்சாறு

4. அரியாலை தேவாலயம் வருகை. தேவாலயத்தில் தங்கி இருந்தமை. தேவாலயம் அருகில் உள்ள உறவினர்களால் உணவு வழங்கப்ட்டது.

5. 13.03.2020 யாழ். ஹட்டன் நசனல் வங்கி, கே.கே.எஸ் வீதி சமிக்ஞை விளக்கு சந்தியில் உள்ள சந்தை.

6. கட்டுநாயக்கா யாழ்ப்பாணம் வரும் வழியில் சாரதியினால் முருகண்டியில் வாகனம் நிறுத்தப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்