Tue. May 21st, 2024

கரவெட்டி பிரதேச செயலகத்தில் வருமானம் குறைந்தவர்களுக்கு தையல்இயந்திரம் மற்றும் காசோலை வழங்கி வைப்பு

17.06.2020 வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் சமூகசேவை பகுதியினர் வருமானம் குறைந்தவர்களுக்கு தையல்இயந்திரம் மற்றும் காசோலையும் பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து வழங்கி வைத்தார்கள். இவ் நிகழ்வில் கரவெட்டி பிரதேச செயலாளர். ஈ,தயா ரூபன் சமூகசேவை உத்தியோகத்தர் .வரதா பாஸ்கரன் .கிராமசேவையாளர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்