Fri. May 17th, 2024

கரவெட்டி ஞானம்ஸ் வீரர்களின் முன்மாதிரி

கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழக உறுப்பினர்களால் மரக்கன்றுகள் நேற்று முன்தினம்  செவ்வாய்க்கிழமை  நாட்டப்பட்டது.

கரவெட்டி ஞானசாரியார் கல்லூரியை சுற்றியுள்ள வீதி ஓரங்களில் சுமார் 300 மீற்ரர் தூரத்தில்  இம் மரங்கள் நாட்டப்பட்டது.

கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டு கழக வீரர்கள் தமது சொந்த பணத்தில் கொள்வனவு செய்து  மலைவேம்பு,  முதுரை, வேம்பு, பனை, மருது உட்பட சுமார் 100 மரங்கள் நாட்டப்பட்டது. 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்