Sun. May 19th, 2024

கரவெட்டியில் மீள் குடியேற்ற அமைச்சினால் வீட்டு திட்டம் திறந்து வைப்பு

இன்று கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு  உட்பட்ட கிராமமான ஜே 368 யாக்கருவில் உள்ள   காட்டுப்புலம் கரவெட்டி கிராமத்தில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு  மீள்குடியேற்ற மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 15 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 15 வீட்டுத் திட்டங்களை   மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவானந்த ஜோதி அவர்கள் திறந்து வைத்தார்.   இந்நிகழ்வு கரவெட்டி பிரதேச செயலர் ஈ.தயாரூபன் தலைமையில் நடைபெற்றது

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்