Tue. May 14th, 2024

கணபதி அறக்கட்டளை மற்றும் GSHL இணைந்து வழங்கும் உதவித் திட்டம்

பருத்தித்துறை [ மந்திகை ] ஆதார வைத்தியசாலையில் இன்றைய தினம் கொரோனா சிகிச்சை விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த விடுதிக்கு அவசர தேவையாக குளிர்சாதன பெட்டி ஒன்றை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் திரு வே.கமலநாதன்அவர்களிடம் கணபதி அறக்கட்டளை அமைப்பின் நிர்வாகி திரு கணபதிப்பிள்ளை கண்ணன் [ சுவிஸ் ] அவர்களின் நிதிப்பங்களிப்பில் ரூபா 55000 பெருமதியான குளிர்சாதனப்பெட்டி வழங்கியுள்ளார்கள்

கொரோனாவை முற்றாக ஒழிப்பதற்கு இந்த அமைப்பினர் பாரிய உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்