Tue. May 21st, 2024

ஏப்ரல் மாத ராசி பலன் 2020 ; மேஷம்

சூரியன் உங்க ராசிக்கு 12 ஆம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் உங்க ராசியிலும் உச்சமடையப்போகிறார். 2ஆம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று இருப்பார். மூன்றாம் வீட்டில் ராகு, ஒன்பதாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் குரு, சனி, செவ்வாய், 12ஆம் வீட்டில் புதன் என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. இது அதிர்ஷ்டமான மாதம். உங்க வேலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்க ஆரோக்கியம் நன்றாக இருக்கும்சூரியன் உங்க ராசியில் உச்சமடையப்போவதால் கண்களிலும் உடம்பிலும் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம் கவனம் தேவை. மாத பிற்பகுதியில் சூரியன் உச்சமடைவதால் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். அரசு தேர்வுகளுக்கு அப்ளை பண்ணுங்கள்.

குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும் காரணம் நிறைய பேர் இப்போ ஒர்க் ப்ரம் ஹோம்தான் வேலை செய்யறீங்க. இனி சில மாதங்கள் நீடிக்கவும் வாய்ப்பு இருக்கு. பத்தாம் வீட்டில் உங்க ராசி நாதன் முழு பலத்தோட உச்சம் பெற்றிருக்கிறார். கூடவே சனி குரு கூட்டணி சேர்ந்திருக்கிறார். வருமானம் அதிகமாகும். புதிய வேலை கிடைக்கும். உச்சம் பெற்ற செவ்வாய் உங்களுக்கு தன்னம்பிக்கை தைரியத்தை அதிகரிப்பார்.

குரு பகவான் பதவியில் மாற்றத்தை தருவார். இடமாற்றம் ஊர் மாற்றத்தை தருவார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டு, நான்கு, ஆறாம் வீடுகளின் மீது விழுவதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். உயர்கல்வி யோகம் வரும். புதிய கலைகளை கற்றுக்கொள்வீர்கள். வண்டி வாகனம் புதிதாக வாங்கலாம். புதிய கடன்கள் வாங்கலாம். நிறைய வருமானம் வருவதால் பழைய கடன்களை அடைப்பீர்கள்.

சொத்து வாங்கலாம் வீடு கட்ட வாஸ்து பண்ணலாம். செவ்வாய் சனி கூட்டணி உங்களுக்கு நன்மை செய்யும். வேலையில் கவனம் செலுத்துங்க அதுதான் உங்க புரமோசனுக்கு நன்றாக இருக்கும். காதல் சக்சஸ் ஆகும். கல்யாண முயற்சிகள் வெற்றிகரமாக நடக்கும். வாக்கு பலிக்கும் இனிமை கூடும். குடும்பத்தினரின் உதவி கிடைக்கும். உங்க லைப் பார்ட்னர் மூலம் பண உதவி கிடைக்கும்.

சுப காரியங்கள் நடக்கும் சொத்து வாங்கலாம் வீடு கட்ட வாஸ்து பண்ணலாம். செவ்வாய் சனி கூட்டணி உங்களுக்கு நன்மை செய்யும். வேலையில் கவனம் செலுத்துங்க அதுதான் உங்க புரமோசனுக்கு நன்றாக இருக்கும். காதல் சக்சஸ் ஆகும். கல்யாண முயற்சிகள் வெற்றிகரமாக நடக்கும். வாக்கு பலிக்கும் இனிமை கூடும். குடும்பத்தினரின் உதவி கிடைக்கும். உங்க லைப் பார்ட்னர் மூலம் பண உதவி கிடைக்கும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்