Mon. May 20th, 2024

ஊர்காவற்துறையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கயஸ் விபத்து 

வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் KDH வாகனம் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம்  ஊர்காவற்துறையில் இன்று (5) இடம்பெற்றுள்ளது . விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு பலத்த காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்