Thu. May 16th, 2024

இளவாலையில் கசிப்பு காச்சுமிடம் சுற்றிவளைப்பு

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் காங்கேசன்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 400 லீட்டர் கோடாவும் மற்றும் 5 கசிப்பு உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்