Sat. May 18th, 2024

இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் உப செயலாளராக அபிதா வாகீசன்

இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உப செயலாளராக தமிழ் மங்கை அபிதா வாகீசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் நிர்வாகத் தெரிவு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதில் தலைவராக ரஞ்சனி ஜெயக்கொடி, செயலாளராக குமுதினி கோமேஷ், உப செயலாளராக அபிதா வாகீசன்,  பொருளாளராக சஞ்சீவனி வனசிங்கே, உப பொருளாளராக பத்திகேடொனா சுமித்திரா ஆகியோரும் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர் .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்