Fri. May 17th, 2024

இமையாணன் நண்பர் சங்கத்தின் முன்மாதிரியான செயல்

இமையாணன் நண்பர் சங்கத்தினரால் இமையாணன் மத்தி விளையாட்டு கழகத்தின் வளர்ச்சிக்காக பந்துகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வு இன்று இமையாணன் மத்தி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. இமையாணன் மத்தி விளையாட்டு கழகம் தற்போது உதைபந்தாட்டத்தில் தடம்பதிக்கும் அணியாக திகழ்ந்து வருகின்றது.

இவர்களின் வெற்றி தொடர வேண்டும் எனும் நோக்கில் இமையாணன் நண்பர் சங்கத்தினரால் உதைபந்தாட்ட பயிற்சிக்காக உதைபந்தாட்ட பந்துகள் வழங்கி வைக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்