Sun. May 19th, 2024

இன்று வெள்ளிக்கிழமை மின் வெட்டு நேரம்

இன்று வெள்ளிக்கிழமை வடமராட்சி மற்றும் யாழ் நகரம் பகுதிகளில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2 மணித்தியாலங்கள் மட்டுமே  மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமராட்சி மற்றும் யாழ் நகரப் பகுதியில் நண்பகல் 2 மணி முதல் பிற்பகல் 3 மணி வரைக்கும், மாலை 6 மணி இரவு  மணி முதல் இரவு 7 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்