Sun. May 19th, 2024

இன்று வியாழக்கிழமை மின்வெட்டு நேரம்

இன்று வியாழக்கிழமை மின் வெட்டு நேரம் 3 மணித்தியாலங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி பகுதியில் இன்று 23.08.2022 மின்வெட்டு
பிற்பகல் 1.00  மணி முதல் பிற்பகல் 2.40 மணி வரைக்கும்,மற்றும்
மாலை 6.00 மணி முதல் இரவு 7.20 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்