Sun. May 19th, 2024

இன்று பிரதமராக பதவி ஏற்கவுள்ள மஹிந்த ராஜபக்ச

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிரதமராக நியமிக்கப்பட உள்ளார் என்று பொதுஜன முன்னணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பராமரிப்பு ( Care Taker ) அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்களால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றது

அடுத்த பொதுத் தேர்தல் வரை இந்த பராமரிப்பு அரசாங்கம் தொடரும் என்றும் இதில் , பதினைந்து அமைச்சர்கள் மட்டுமே அமைச்சர்களாக இருப்பார்கள் என்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்