Fri. May 17th, 2024

ஆண்களுக்கான எல்லே மருதங்கேணி பிரதேச செயலக அணி சம்பியன் 

ஆண்களுக்கான எல்லே மருதங்கேணி பிரதேச செயலக அணி சம்பியன்

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களிற்கான எல்லேயில் மருதங்கேணி பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்த தமதாக்கிக் கொண்டனர்

இதன் இறுதியாட்டம் நேற்று சனிக்கிழமை வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் மருதங்கேணி பிரதேச செயலக அணியை எதிர்த்து கரவெட்டி பிரதேச செயலக அணி மோதியது.  இதில் கரவெட்டி பிரதேச செயலக அணி முதலில் துடுப்பெடுத்தாடி 5 ஓட்டங்களைப் பெற்றனர்.  அடுத்து துடுப்பெடுத்தாடிய மருதங்கேணி பிரதேச செயலக அணி தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 ஓட்டங்களைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்