Sun. May 19th, 2024

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன். யாழ்.மாவட்டத்தில் 343 வீதிகள் புனரமைப்பு.

யாழ்.மாவட்டத்தில் 343 வீதிகள் 51 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான நிதி யை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கவுள்ளது.

இது குறித்து வட மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்திலுள்ள 343 வீதிகளின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 1034.18 கிலோமீட்டர் வீதி முழுமையாக புனரமைக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்