Sat. May 18th, 2024

அவசர தேவை மற்றும் கோரோனோ சந்தேக நபர்கள் பற்றி தெரிவிக்க ஆன்லைன் திட்டம் அறிமுகம்

தேசிய அவசரநிலையை கருத்தில் கொண்டு COVID-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPCO) பொது நிவாரண நடவடிக்கைகளின் கோரிக்கைகளை வழங்குவதற்கும் COVID-19 பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் ஒரு ‘ஆன்லைன் தீர்வை’ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஆன்லைன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் அல்லது மருத்துவ தேவைகளுக்கான கோரிக்கைகளை பூர்த்தி செய்யயவும் மற்றும் COVID-19 அறிகுறிகள் அல்லது சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பாக அல்லது கடந்த 14 நாட்களில் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த எவரும் அல்லது பதிவு செய்யாமல் சந்தேகிக்கப்படும் எவரையும் பற்றியும் வீட்டில் இருந்த படியே புகார் அளிக்கமுடியும்.
எனவே மேலும் தகவல்களுக்கும் அதன் சேவைக்கும் https://rakemuapi.cmb.ac.lk உடன் இணைந்திருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையிலான தேசிய செயல்பாட்டு மையத்தை ஆன்லைனில் தொடர்பு கொள்ளலா

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்