Fri. May 17th, 2024

அவசரமாக அழைக்கப்பட்டாரா? இலங்கைக்கான அமொிக்க துாதுவா். வலுக்கும் சா்ச்சை.

இலங்கையில் பாாிய சா்ச்சைகளை உண்டாக்கியிருக்கும் மிலேனியம் சவால் உடன்படிக்கையை முகாமை செய்வதற்காக அமொிக்க துாதுவா் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளாா்.

வெளிநாடு சென்றிருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஹெலைய்னா பீ.டெப்லிட்ஸ் உடனடியாக இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது கணவருடன் இன்று அதிகாலை 7 மணியளவில் தென் கொரிய விமானம் ஒன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அமெரிக்க தூதுவர் வந்த விமானம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வழங்கிய தகவல் உண்மையில்லை எனவும் கூறப்படுகிறது.

அமெரிக்க தூதுவர் விமானத்தை மாற்றி உடனடியாக இலங்கை வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்