Fri. May 17th, 2024

அருண் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் சினம்

 

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் சினம். இது அருண் விஜயின் 33வது திரைப்படம்.
தந்தை தாய் விஜயகுமார் மஞ்சுளா ஆகியோரின் செல்வாக்கில் திரையுலகிற்கு கதாநாயகனாக  வந்த போதும் இவரின் படங்கள் படுதோல்வியை தழுவியது. இதனால் மனமுடைந்து அருண் விஜய்க்கு 2015ம் ஆண்டு அஜித் கதாநாயகனாக நடித்து  வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக களம் இறங்கிய இவருக்கு திருப்பு முனையாக மாறியது.அதன் பின்னர் இவரின் படங்கள் வெற்றி பெற தற்போது அதிரடி திரைப்படமாக வருகின்ற

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்