Sun. May 19th, 2024

அரிசிக்கான விலை வர்த்தகமானியில்

இன்று (04) நள்ளிரவு முதல் அரசிக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணியிக்கப்பட்ட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
இதன்படி  சிவப்பு /வெள்ளை பச்சை அரிசி- 89 ரூபாகவும், நாடு அரிசி- 92 ரூபாகவும்,  சம்பா அரிசி- 94 ரூபாகவும்,  சிவப்பு/ வெள்ளை சம்பா அரிசி- 94 ரூபாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று (4) கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தைக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்ட வர்த்தகதுறை அமைச்சர் பந்துல குணவர்த்தன மொத்த விற்பனையாளர்களுக்கு அரிசியை விற்கும் விற்பனை விலையை நிர்ணயித்து வர்த்தகமானியில் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்